சந்தையில் கறிமிளகாய் மற்றும் பச்சைமிளகாய் என்பனவற்றின் விலைகள் அதிகரித்த அளவில் உள்ளதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று வரையில் பொருளாதார மையங்களில், கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் கிலோ கிராம் ஒன்றின் மொத்த விலையில், 750 ரூபாவும், சில்லறை விலை 800 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அனைத்து பொருளாதார மையங்களிலும், ஏனைய மரக்கறி வகைகளில், போஞ்சி கிலோகிராம் ஒன்று 400 ரூபாய்க்கும் அதிக அளவிலும், கரட் கிலோ ஒன்று 350 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com