இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு மேலதிகமாக மேலும் 5 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post Views: 41