க்ரிப்டோ நாணயம் தொடர்பான இடைக்கால அறிக்கை

எண்மான வங்கி முறைமை, சங்கிலித் தொடர் தொழிநுட்பம் மற்றும் க்ரிப்டோ நாணயம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எண்மான வங்கி முறைமை, சங்கிலித் தொடர் தொழிநுட்பம் மற்றும் க்ரிப்டோ நாணயம் தொடர்பான நிறுவனங்களுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதற்கமைய, 8 உறுப்பினர்களுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்