சந்தையில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி இன்று 830 ரூபாவிற்கு விற்கப்பட்டது.
3 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கூறுகின்றனர்.
🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 30