அடுத்த வருடம் முதல் தெளிவான ஏற்றுமதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏற்றுமதித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்றுமதித் துறையினை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து கொவிட் பரவலுக்கு மத்தியிலும் ஏற்றுமதிகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தெளிவான ஏற்றுமதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அடுத்த வருடம் முதல் ஏற்றுமதித்துறை வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com