இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

2021 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 275 ரூபா 8 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 19 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 2 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 223 ரூபா 46 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 57 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 142 ரூபா 44 சதம். விற்பனை பெறுமதி 148 ரூபா 46 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 39 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 10 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 69 சதம்.

பஹ்ரேன் தினார் 531 ரூபா 60 சதம், ஜோர்தான் தினார் 282 ரூபா 69 சதம், குவைட் தினார் 662 ரூபா 54 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 3 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 38 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 70 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்