எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கஞ்சா ஏற்றுமதிக்காக மாத்திரம் சட்ட அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com