இலங்கையில் இன்று (03) காலை உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் நைஜீரியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர ​தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com