இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகத்தை மேம்படுத்த இலங்கையும் ரஷ்யாவும் கவனம் செலுத்துகின்றன.
ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதில் ரஷ்யாவைச் சேர்ந்த 35 இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண உற்பத்தியாளர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
Post Views: 52