‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீலக்கல் இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், குறித்த நீலக்கல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் படிகத்தினால் ஆனமையால். அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்தும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com