அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட தீர்வை வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, இதுவரை விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட தீர்வை வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

யாழில் உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் ( tharanysupermarket.com ) 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!!

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட பண்ட தீர்வை வரி, 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தினம் முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு இவ்வாறு நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சிறப்புச் செய்திகள்