அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாறு காணாத உயர்வு

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (05) கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனையை பதிவுசெய்துள்ளது.

அதன்படி, இந்த அனைத்துப் பங்குகளின் விலைக் குறியீடு 10,600 புள்ளிகளைத் தாண்டி, நாள் முடிவில் 10,632.21 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் புரள்வு 5.60 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ள

சிறப்புச் செய்திகள்