சீமெந்து நிறுவனங்களினால் நிரணயிக்கப்பட்டுள்ள அதியுட்ச சில்லரை விலைக்கு அதிகமாக சீமெந்தை விற்பனை செய்வதனை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
அவ்வாறு அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூட்டை சீமெந்து ஆயிரத்து 275 ரூபா என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த விலைக்கு அதிகமாக சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com