Latest Stories (Page 33/38)

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலைச்சூத்திரம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலைச்சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. பால்மா விலை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இறுதி…

Read More

சீன சீமெந்து தொழிற்சாலை இலங்கையில்

சீனாவைச் சேர்ந்த சீமெந்து உற்பத்தி நிறுவனம் , அம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாய, சர்வதேச வர்த்தக அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்தார். இலங்கையில்…

Read More

கனேடிய பங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி!

கனேடிய பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் பிரதான இரண்டு பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமைகளில்…

Read More

இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரிப்பு

இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டில் மொத்தமாக 33 ஆயிரம் மெற்றிக் தொன் ஏற்றுமதி…

Read More

மோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி விதிப்பு

இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வரையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக அனுமதி பத்திரங்கள் பெறும்…

Read More

கொழும்பு துறைமுகத்தில் ஏற்றி – இறக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கடந்த வருடம் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் கொழும்பு…

Read More

வட்டி வீதங்களை தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதென இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018 திசெம்பர் 27இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அதன் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதெனத் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக…

Read More

வெங்காயம், உருளைக்கிழங்கிற்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிலோ…

Read More

புத்துயிர் பெறும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை

இலங்கையின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை நிறுவனமான இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம்(SLGJA),தற்போது புதிய நிர்வாக சபை ஒன்றை நிறுவியுள்ளது. இத்துறையில் தேர்ச்சி பெற்ற…

Read More

மரக்கறி இறக்குமதி தொடர்பில் தீர்மானம் இல்லை – விவசாய அமைச்சு

மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்….

Read More