Special (Page 20/21)

வரவு செலவுத் திட்டம் 2019: துண்டுவிழும் தொகை 685 பில்லியன் ரூபா

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்படுகின்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த…

Read More

அநுராதபுரத்தில் 560,000 மெட்ரிக் தொன் நெல் அறுவடை ??

இவ்வாண்டிற்கான பெரும்போகத்தில் அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து வெற்றிகரமான அறுவடையை எதிர்பார்ப்பதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் 1,15,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், 5,60,000…

Read More

என்டர்பிரைஸ் – சகல வங்கிகளின் ஊடாகவும் கடன்வசதி

என்டர்பிரைஸ் வேலைத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு சகல வங்கிகளின் ஊடாகவும் கடன்களை விரைவாக வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் அரச வங்கிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த…

Read More

நிர்ணய விலையின்மையால் விவசாயிகள் நட்டாற்றில்

பெரும்போக அறுவடை முடிவடைந்த நிலையில் நெல்லினை விற்பனை செய்வதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சிய வசதிகள் இன்மையால் மன்னார் மாவட்டத்தின்…

Read More

2018 ஸ்ரீலங்கா டெலிகொம் குழும இலாபம் 25.58 வீதத்தினால் அதிகரிப்பு

ஸ்ரீலங்கா டெலிகொம் 31 டிசம்பர் 2018 இல் முடிவுற்ற ஆண்டிறுதிக்கான தனது நிதிநிலை செயல்திறன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. SLT உடமைக்கம்பனி மற்றும், 9 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக்…

Read More

பாரிய முதலீட்டில் லொஜிஸ்டிக்ஸ் ஹப் ஒன்றை நிறுவ நடவடிக்கை

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான LogiPark International (Pvt) Ltd (LPI), John Keells Logistics (Pvt)…

Read More

வடமாகாணம் உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பு மட்டுமே

சுமார் 10 இலட்சம் மக்களைக் கொண்ட வடமாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீத பங்களிப்பை நல்குவதுடன் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான…

Read More

பிங்கிரிய ஏற்றுமதி அபிவிருத்தி வலய திட்டம் திறப்பு

பிங்கிரிய ஏற்றுமதி அபிவிருத்தி வலய திட்டத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். 15 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறானதொரு பாரிய ஏற்றுமதி வலயம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனூடாக…

Read More

பிரதேச தொழிற்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் – அரசாங்கம் நடவடிக்கை

பிரதேச மட்டங்களில் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச தொழிற்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்கீழ் பிரதேச மட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களை…

Read More

ஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடியால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு தெரியுமா?

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையின் காரணமாக நாட்டிற்கு 21 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான்…

Read More

விசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம்

விசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட வரைபுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல…

Read More

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 9 மாதங்களில் 24 பில்லியன் ரூபா நட்டம்

ஶ்ரீலங்கன் விமான சேவையின் கடந்த டிசம்பர் மாதத்திற்கான உள்ளக நிதி அறிக்கையில் இதுவரை வௌிவராத பல விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அரச மற்றும் தனியார்…

Read More