வணிகம் (Page 2/191)

அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டு விழுகிறதா?

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் இன்று (24) தெளிவுபடுத்தியுள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகையில், அமைச்சரவை…

Read More

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 816 மில்லியன் அமெரிக்க டொலர்

நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த பயன்படுத்த கூடிய நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக சர்வதேச நாணய நிதியம் 650 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க…

Read More

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.08.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்: நாணயம்       …

Read More

வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை

வெதுப்பக உற்பத்திப்பொருட்களின் விலையினை அதிகரிக்காது தொடர்ந்தும் அதே விலையில் விற்பனை செய்யுமாறு வெளிமாகாண வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் இணைப்பாளர் காமினி கந்தேகெதர இதனைத் தெரிவித்துள்ளார்….

Read More

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க தயாராகும் அதானி குழுமம்

இந்தியாவின் அதானி குழுமத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப்பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு தயாராகி வருவதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எப்செஸ்…

Read More

வெளிநாட்டுச் செலாவணி இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளைப் பயன்படுத்தல்

கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு வெளிநாட்டுச் செலாவணியில் சில…

Read More

நாட்டின் மையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது

நாளை முதல் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும், நுகர்வோர் அதிகார சபையின் தலைவரும், லிற்றோ…

Read More

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்களுக்கு திறக்க நடவடிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 24 மற்றும் 25…

Read More

வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக…

Read More

சந்தையில் 15 இலட்சம் கிலோ மரக்கறிகள் தேக்கம்

பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல்…

Read More

மேற்குலக நாடுகளிற்கான விசாக்களை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் மேற்குலக நாடுகளிற்கான விசாக்களை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மேற்குலக நாடுகளிற்கான விசாக்களை பெறுவது குறித்த கரிசனைகளை…

Read More

தெரிவுசெய்யப்பட்ட சில வங்கிக் கிளைகளை திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவுசெய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது….

Read More

திங்கள் முதல்: அரை இறாத்தல் பாண், பருப்பு கறி ரூ.150; தேனீர் ரூ.25!

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதால் , உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர்…

Read More

நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்.- ஜனாதிபதி

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால் நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்.- ஜனாதிபதி நாட்டை மீண்டும் முற்றாக முடக்கினால் நாடு பாரிய பொருளாதார பிரச்சினையை…

Read More

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (20.08.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம்         …

Read More