வணிகம் (Page 195/198)

79 ஆவது அக­வையில் இலங்கை வங்கி

நாடு முழு­வதும் அளப்­ப­ரிய சேவை வழங்கி வரும் இலங்கை வங்கி இன்று 79 ஆவது ஆண்டு நிறைவை தனது பிர­தான காரி­யா­லய வளா­கத்தில் கொண்­டா­டு­கின்றது. இந்­நி­கழ்வில் இலங்கை…

Read More

ரின்மீன் தயா­ரிப்பை பாது­காக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ரின்­மீன்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி­யை அதி­க­ரித்து உள்­நாட்டு ரின்மீன் உற்­பத்­தி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென இலங்கை ரின்மீன் உற்­பத்­தி­யாளர் சங்­கத்தின்…

Read More

வட,­கி­ழக்கு பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு புதிய தொழில்­வாய்ப்­புக்­களின் அவ­சியம்

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை பொரு­ளா­தார ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்­பவும் வறு­மையை போக்­கவும் மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்­கவும் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டி­யுள்­ளன. அவற்றில் முக்­கி­ய­மாக வடக்கு,…

Read More

உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா கொழும்பில்

கொழும்பு துறைமுக நகர் திட்டம் பல கோடி டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி 300 மில்லியன் டொலர் செலவில் உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா…

Read More

ஒன்லைன் கஜு விற்பனை நிலையம் திறப்பு

இலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, இலங்கையின் முதலாவது ஒன்லைன் கஜு விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது. இந்த ‘Royal Cashews Online…

Read More

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 12.6 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருடத்தின்…

Read More

இலங்கை உள்­ள­டங்­க­லாக 5 நாடு­களுக்கு சுங்க வரி குறைப்பு

இலங்கை உள்­ள­டங்­க­லான ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான சுங்க வரியைக் குறைத்­துள்­ள­தாக சீனா நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­விப்புச் செய்­துள்­ளது. இதன் பிர­காரம் இலங்கை, இந்­தியா,…

Read More

நுகர்வுப்பொருட்களின் இறக்குமதி செலவு 16.2 வீதத்தால் உயர்வு

கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் நுகர்வுப்பொருள் இறக்குமதிச் செலவானது 16.2 சதவீதத்தால்…

Read More

முதல் காலாண்டில் ஏற்­று­மதி 7.7 சத­வீத உயர்வு

மார்ச் மாதத்தில் கைத்­தொழில் பொருட்­களின் ஏற்­று­ம­தி 10.5 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதுடன் சரா­சரி ஏற்­று­மதி 6.3 சத­வீ­தத்தால் உயர்ந்துள்ளது. மார்ச் மாத கைத்­தொழில் பொருட்­களின் ஏற்­று­மதி வரு­மானம் 1.1…

Read More

வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள தேயி‍லை ஏற்றுமதி

தேயிலை ஏல விற்பனையில் அதன் சராசரி விலை ஒட்டுமொத்த ஏல விற்பனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் ஆண்டு மே மாதம்…

Read More

வரலாற்றில் முதற்தடவையாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி அமெரிக்க…

Read More

திரவப்பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான வேலைத்திட்டம்

தேசிய பால் வளத்துறையை ஊக்குவிப்பதுடன் 2025ஆம் ஆண்டளவில் இலங்கையை திரவப்பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான பல்நோக்குடைய வேலைத்திட்டம் உள்ளடங்கிய சட்டமூலம் ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி குறித்த…

Read More