வணிகம் (Page 191/191)

தொலைத்தொடர்புத் துறைக்கு 4.5G சேவை வழங்குவதில் முன்னோடி மொபிடெல்

இலங்கையின் கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனரான மொபிடெல் புரட்சிகரமான 4.5G (4G Plus) இனை இத்தொழிற்துறைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் பெருமைபடுகிறது. மொபிடெலின்…

Read More

இலங்­கையின் ஏற்­று­மதி வரு­மானம் அதிகரிப்பா.? அல்லது குறைவா.?

2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்­ப­கு­தியில் இலங்­கையின் ஏற்­று­மதி வரு­மானம் 10.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை பதிவு செய்­துள்­ளது.கடந்த 2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில்,…

Read More

இலங்கைக்கு வந்த புதிய விருந்தாளி

பிரபல விமான சேவைகள் நிறுவனமான இண்டிகோ, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய விமான சேவைகளை நேற்று (20) ஆரம்பித்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து…

Read More

இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதத்தால் வேகமடையுமா.?

2018 ஆம் ஆண்டில் இலங்­கையின் பொரு­ளா­தாரம் 5 சத­வீ­தத்தால் வேக­ம­டையும் எனவும் தெற்­கா­சி­யாவில் இவ்­வ­ரு­டத்தில் 6.9 சத­வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை எதிர்­பார்க்க முடியும் எனவும் உலக வங்கி…

Read More

BNI ஸ்ரீ லங்காவுடன் வியாபார சந்திப்பை ஏற்பாடு செய்த நிவாஸி மாலபே

நாட்டின் முதலாவது நிலைக்குத்தான வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் 22 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள நிவாஸி மாலபே, நவீன குடியிருப்பு மற்றும் தொடர்மனைகளை கொண்டுள்ளது. இது அண்மையில் BNI…

Read More

மந்தகதியில் பொரு­ளா­தாரம்..?

புதிய வருடம் பிறந்­துள்ள நிலையில் கடந்த வரு­டத்தில் பொரு­ளா­தார நிலை­மைகள் எவ்­வாறு அமைந்திருந்தன என்­பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக கடந்த 2017 ஆம் ஆண்டில்…

Read More

முதலாவது Oceanfront condo களின் சாவிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு

நிலாவெளியில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது கடற்கரையோர, சேவைகளுடனான சொகுசான ஓய்வுகால தொடர்மனைத்தொடரான Oceanfront Condos, அவற்றின் உரிமையாளர்களிடம் சாவிகளை அண்மைகளை கையளித்திருந்தது. இந்தத்திட்டத்தின் முதல் தொகுதி வெற்றிகரமாக…

Read More