வணிகம் (Page 187/190)

இரண்டாம் காலண்டில் பொருளாதாரம் 3.7 வீதமாக உயர்வு

நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 3.7 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என தெரிவித்த தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், 2017ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் விவசாயம்…

Read More

இறக்குமதி புடவைக்கு வற்வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் புடவை மீது விதிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் புடவை வகைகளுக்கு அறவிடப்படும் வற் வரி குறைப்பு நாளை…

Read More

ஸ்ரீலங்கா டெலிகொம்மின் இலாபம் 13 வீதத்தால் அதிகரிப்பு

ஸ்ரீலங்கா டெலிகொம் PLC 2018 ஜுன் 30 ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்திற்கான தனது குழும நிதி செயல்திறன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொபிடெல்…

Read More

சீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை

சீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன், அதன் முதற்பாதி இம்மாத இறுதியிலும், எஞ்சிய தொகை ஒக்டோபர் மாதமளவிலும் பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர்…

Read More

வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி நான்கு வீதமாக உயரும்

இவ் ஆண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் நான்கு சதவீதமாக உயரும் என எதிர்வு கூறியிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி பணவீக்கம் கடந்த…

Read More

79 ஆவது அக­வையில் இலங்கை வங்கி

நாடு முழு­வதும் அளப்­ப­ரிய சேவை வழங்கி வரும் இலங்கை வங்கி இன்று 79 ஆவது ஆண்டு நிறைவை தனது பிர­தான காரி­யா­லய வளா­கத்தில் கொண்­டா­டு­கின்றது. இந்­நி­கழ்வில் இலங்கை…

Read More

ரின்மீன் தயா­ரிப்பை பாது­காக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ரின்­மீன்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி­யை அதி­க­ரித்து உள்­நாட்டு ரின்மீன் உற்­பத்­தி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென இலங்கை ரின்மீன் உற்­பத்­தி­யாளர் சங்­கத்தின்…

Read More

வட,­கி­ழக்கு பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு புதிய தொழில்­வாய்ப்­புக்­களின் அவ­சியம்

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை பொரு­ளா­தார ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்­பவும் வறு­மையை போக்­கவும் மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்­கவும் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டி­யுள்­ளன. அவற்றில் முக்­கி­ய­மாக வடக்கு,…

Read More

உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா கொழும்பில்

கொழும்பு துறைமுக நகர் திட்டம் பல கோடி டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி 300 மில்லியன் டொலர் செலவில் உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா…

Read More

ஒன்லைன் கஜு விற்பனை நிலையம் திறப்பு

இலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, இலங்கையின் முதலாவது ஒன்லைன் கஜு விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது. இந்த ‘Royal Cashews Online…

Read More

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 12.6 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருடத்தின்…

Read More

இலங்கை உள்­ள­டங்­க­லாக 5 நாடு­களுக்கு சுங்க வரி குறைப்பு

இலங்கை உள்­ள­டங்­க­லான ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான சுங்க வரியைக் குறைத்­துள்­ள­தாக சீனா நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­விப்புச் செய்­துள்­ளது. இதன் பிர­காரம் இலங்கை, இந்­தியா,…

Read More