27 அத்தியாவசிய பொருட்களுக்காக 3 மாதங்களுக்க நிலையான விலை

செலாவணி உடன்படிக்கை மூலம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்காக 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நிலையாக தக்கவைக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வர்த்தகத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இந்த 27 அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டமாக மேலும் சில பண்டங்களுக்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்த அந்த அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக பல சரக்கு பொருட்கள், பாசிப்பயறு, கௌப்பி, உளுந்து, வெள்ளைப்பூண்டு, தேங்காய் எண்ணெய், சோயா, நூடுல்ஸ், பிஸ்கட், வெண்ணெய் போன்ற பொருட்களை விநியோகிக்க கூடிய நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் தேசிய உற்பத்தியாளர்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்வதற்கான யோசனைகள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுவடிவம்

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com

உங்கள் வாசல் தேடி வருகிறது!! லங்காபேஸ் இணையம் வீட்டிட்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்! LankaFace.com


LankaFace.com


Hi2World.com


O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86