மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினத்தை விடவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனடிப்படையில், பிரித்தானிய ப்ரென்ட் சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 72 அமெரிக்க டொலராகவும் அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 62 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.