மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் சிறிதளவான வீழ்ச்சியை சந்தித்திருந்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையில் தற்போது சிறிதளவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஏப்ரல் 5 ஆம் திகதி 62 அமெரிக்க டொலராக இருந்த ப்ரண்ட வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 63 .72 டொலர்களாக பதிவாகியிருந்தது.

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com

உங்கள் வாசல் தேடி வருகிறது!! லங்காபேஸ் இணையம் வீட்டிட்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்! LankaFace.com


LankaFace.com


Hi2World.com


O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86