மன்னாரில் மஞ்சளுடன் மாட்டிய 5 பேர்!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,989 கிலோ மஞ்சளுடன் ஐந்து சந்தேக நபர்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மஞ்சளை வாகனத்தில் கடத்தும் போது அவர்கள் சிக்கினர். மன்னாரை சேர்ந்த 5 பேரும் இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com

உங்கள் வாசல் தேடி வருகிறது!! லங்காபேஸ் இணையம் வீட்டிட்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்! LankaFace.com


LankaFace.com


Hi2World.com


O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86