பெட்ரோல் விலை அதிகரிப்பு

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 3 ரூபாவாலும் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டர் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.