பங்குச் சந்தை விலைச்சுட்டி அதிகாிப்பு!

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

இவ்வாண்டில் முதல் முறையாக பங்குச் சந்தை, பாிவர்த்தனைகளுக்காக நேற்று (04) திறக்கப்பட்டதோடு அனைத்துப் பங்கு விலைச்சுட்டி பட்டியல்களும் குறிப்பிடத்தக்க அதிகாிப்பைக் காட்டியுள்ளது.

நேற்றைய நாள் முடிவின் போது அனைத்து பங்கு விலைச்சுட்டிகளும் 120 புள்ளிகளால் உயர்ந்துள்ளதோடு நாளுக்கான வருமானம் 4.96 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com (Offline to Online Exam)