
நாட்டின் கடன்படு விகிதத்தை எதிர்காலத்தில் நூற்றுக்கு 10 வீதமாக அதிகரிக்க முடியும் என கடன் தகவல்கள் பணியகம் அறிவித்துள்ளது.
குறித்த கடன் படுவிகிதம் தற்போது 5 விகிதமாக காணப்படுவதாகவும், உயிர்த்த ஞாயிறு மற்றும் கொரோனா பரவல் காரணமாக மேலும் அதிகரிக்கவுள்ளதாக குறித்த பணியகத்தின் பொது முகாமையாளர் நந்தி எண்டணி தெரிவித்துள்ளார்.