வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்திற்கு 2 ரூபா மேலதிகக் கொடுப்பனவு

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

வெளிநாட்டு ஊழியர்கள் அல்லது அவர்களின் பயனாளர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படும்போது 2 ரூபா மேலதிகக் கொடுப்பனவொன்றை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

2021 வரவு செலவுத் திட்டத்திற்கமைய இது நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அனுமதிப்பெற்ற வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தொிவித்துள்ளார்.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com (Offline to Online Exam)