சோள உற்பத்தி

இம்முறை பெரும்போகத்துக்காக அடுத்த மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2 வாரத்துக்குள் சோள உற்பத்தி செய்கையை பூர்த்தி செய்வதற்கு விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சோளப் பயிரை பாவித்த சேனா படைப்புழு பரவியதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டது. சோள உற்பத்தியின் போது நான்கு அடி வித்தியாசத்தில் உற்பத்தி நிரலை கொண்டிருக்க வேண்டும் என்று திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.