மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

வரவுசெலவு திட்டம் 2021 – மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கான புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி

வரிவெட் வரியை 8 சதவீதத்திற்கு மேற்படாத வகையில் முன்னெடுப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொரு வரி விதிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com