டின் மீன் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின் மீன்) ஒன்றை சதொச ஊடாக 200 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தேசிய டின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இன்று (18) வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com