இலத்திரனியல் கழிவு பொருட்க்ள ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

600 அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக சேகரிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவு பொருட்கள் முதலாவது தடவையாக ஜப்பானுக்கு நேற்றைய தினம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய 3 தொன் இலத்திரனியல் கழிவு பொருட்களும் 08 டொன் பிளாஸ்டிக் கழிவு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com