இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 176 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.