நாணயமாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள்…!

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 21 சதம் விற்பனை பெறுமதி 186 ரூபா 61 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 69 சதம். விற்பனை பெறுமதி 240 ரூபா 49 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 222 ரூபா 37 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 7 சதம். விற்பனை பெறுமதி 206 ரூபா 86 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 137 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 142 ரூபா 89 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 18 சதம். விற்பனை பெறுமதி 137 ரூபா 42 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 137 ரூபா 65 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 51 சதம்.

பஹ்ரேன் தினார் 489 ரூபா 42 சதம்இ ஜோர்தான் தினார் 260 ரூபா 29 சதம்இ குவைட் தினார் 603 ரூபா 27 சதம்இ கட்டார் ரியால் 50 ரூபா 68 சதம்இ சவுதி அரேபிய ரியால் 49 ரூபா 19 சதம்இ ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 50 ரூபா 24 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.