பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

நிதி அமைச்சினால் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறிவிடும் விசேட பண்டங்களுக்கான வரி 15 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது

குறித்த அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது