பங்கு சந்தை பரிவர்த்தனையில் வீழ்ச்சி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனைகள் நேற்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நிறைவின் போது அனைத்து பங்குகளின் விலை சுட்டியானது 5,088.10 ஆக நேற்று முன்தினம் 5,094.00 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினத்திற்குள் மாத்திரம் பங்குகளின் மொத்த புரள்வு 34.1 மில்லியனாக காணப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களில் பங்கு புரள்வின் மொத்த பெறுமதி 1,066,704,728 மில்லியனாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.