நீர்தேக்கத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் நன்னீர் மீன்கள்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

காசல்ரி நீர்தேக்கத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் நன்னீர் மீன்கள் விடப்பட்டுள்ளது.

கெட்லா எனப்படும் மீன் குஞ்சிகளே இவ்வாறு நீர்தேக்கத்தில் விடப்பட்டுள்ளது.

தோட்ட மக்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிக்க மற்றும் அவர்களுக்கு குறைந்தளவிலான விலைக்கு பெற்றுக் கொள்வதற்கு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீன்வர்களின் இலாபத்தினை அதிகரிப்பதும் இதன் நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.