கச்சா எண்ணெய் விலை உயர்வு

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றைய தினம் 43 டொலர் 66 சதமாக பதிவாகியுள்ளது.

ஜூலை மாதம் முழுவதும் 41 டொலருக்கு மேல் காணப்பட்டமை விசேட அம்சமாகும்.