வெளிநாட்டு இருப்பு 6.7 பில்லியன் டொலராக உயர்வு

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

உள்நாட்டிற்கான வெளிநாட்டு இருப்பு கடந்த ஜூன் மாதத்தில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 6.49 பில்லியன் டொலராக பதிவான வெளிநாட்டு இருப்பு ஜூன் மாத்தத்தில் 6.7 பில்லியனாக உயர்வடைந்துள்ளது.