குறைந்த விலையில் புதிய வாகனம்

குறைந்த விலையில் 4 சில்லுகளைக் கொண்ட சிறிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு தற்பொழுது சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இந்த வாகனத்தின் விலை 10 67450 ரூபா பஜாஜ் கியூட் என்ற இந்த வாகனம் 216.6CM3 என்ற இஞ்ஜின் வலுவைக் கொண்டது. டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் இதனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.