மசகு எண்ணெய் விலை 130 டொலராக அதிகரிப்பு!

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.

ரஷ்யா – யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகிறது.

இதனால் மசகு எண்ணெய் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

மேலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக, அந்த நாடுகளில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், டபிள்யு.டி.ஐ பீப்பாய் ஒன்றின் விலை 124 ரூபா 50 சதவீதம் வரையில் உயர்வடைந்துள்ளது.

மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் விலை 9.9% அதிகரித்து 129.78 டொலராக உயர்ந்துள்ளது.

இது 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும்.

WTI மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 126.51 டொலராக உயர்ந்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com