அதிகளவில் விற்பனை செய்ய தீர்மானம்..!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று அதிகளவில் மரக்கறிகளை விற்பனைக்காக சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று அதிக விலையில் காய்கறிகளை விற்பனை செய்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.