கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

புலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.  இங்கே அழுத்தவும்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக சந்தையில் 30 அமெரிக்க டொலருக்கு குறைவான விலையிலேயே எண்ணெயின் விலை தொடர்கிறது.

அதன்படி, ஒரு பீப்பாய் டபிள்யு.டி.ஐ. வகை பீப்பாய் கச்சா எண்ணெய் விலையனாது 23 டொலர்களாக பதிவாகியுள்ளது.

ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 28.62 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கச்சா எண்ணெயின் விலை இன்னும் வீழ்ச்சியடையும் என சர்வதேச வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து, தாயகத்திலுள்ள உங்கள் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பொருட்களை அனுப்பிட நாடுங்கள் http://bit.ly/38g6K4O