பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

புலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.  இங்கே அழுத்தவும்

கொழும்பு பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

பங்குச்சந்தையின் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து, தாயகத்திலுள்ள உங்கள் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பொருட்களை அனுப்பிட நாடுங்கள் http://bit.ly/38g6K4O