கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை.

புலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.  இங்கே அழுத்தவும்

நாட்டில் தற்போது கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை என பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

3 மாதங்களுக்கு போதுமான அளவு கோதுமை மா கைவசம் உள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நிறுவனத்தின் அனைத்து காரியாலங்கள் மற்றும் தொழிற்சாலையினுள்ளும் கொரோனா வைரஸ்சை அழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரீமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் செரன்டிப் நிறுவனத்திடமும் போதுமான அளவு கோதுமை மா கைவசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெ,இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை ஒருவருடத்திற்கு ஒத்திவைப்பதற்கான பரிந்துரையை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்வைத்தார்.

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சர்வதேச ஒலிம்பிக் குழு, ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து, தாயகத்திலுள்ள உங்கள் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பொருட்களை அனுப்பிட நாடுங்கள் http://bit.ly/38g6K4O