முட்டை விலையில் மாற்றம்

புலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.  இங்கே அழுத்தவும்

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து, தாயகத்திலுள்ள உங்கள் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பொருட்களை அனுப்பிட நாடுங்கள் http://bit.ly/38g6K4O