இயற்கையான வனப்பகுதிக்குள் இறப்பர் செய்கையை உள்ளடக்க தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் இயற்கையான வனப்பகுதிக்குள் இறப்பர் செய்கையை உள்ளடக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடம் 500 ஹெக்டயரில் இறப்பர் செய்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

நாட்டில் இதுவரை 136,000 ஹெக்டயரில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com