மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு

22 வகையான மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

குறித்த விலை குறைப்பிற்கு எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெறும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 70 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com