புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை

இன்றைய தொழில்நுட்ப உலகில், உலகமே கிராமமாக மாறிவிட்டது என்று கூறினால் மிகையாகாது.

எனினும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள், இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் ஏனைய வழிகளில் உதவி புரிவதற்கும் கால தாமதம் காணப்பட்ட சந்தர்ப்பங்கள் பல.

அத்துடன் பலருக்கு இலகுவாக பொருட்களை அனுப்பும் வழிமுறைகள் கிடைக்காமல் இருந்தன. இந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்காக Hi2World எனும் புதிய ஒன்லைன் சொப்பிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இச்சேவையின் ஊடாக இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பரிசுப்பொருட்கள், பலசரக்கு பொருட்கள், ஆடைகள், இலத்திரனியல் உபகரணங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் ஏனைய வீட்டு உபகரணங்கள் என பத்தாயிரத்திற்கும் அதிகமான பொருட்களை தெரிவு செய்து உங்கள் வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ இருந்தவாறு அனுப்பி வைக்க முடியும்.

முதற்கட்டாக Hi2World தளத்தின் சேவையானது வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்படுவதுடன் தொடர்ந்து இலங்கை முழுவதற்கும் தனது சேவையை வழங்கவுள்ளது.

எனவே இன்றே Hi2World சேவையுடன் இணைந்து கொள்ளுங்கள்.
  • Hi2world.com இணையத்தளத்தில் பொருட்களை கொள்முதல் செய்வது எப்படி? அதற்கான வீடியோ விளக்கம்!..

  • வடக்கை நோக்கிய பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவை  (விளம்பரம்)

  • புலம்பெயர் நாட்டிலிருந்தே உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? hi2world.com (விளம்பரம்)