விலங்கு உணவை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க தீர்மானம்

விலங்கு உணவை, அத்தியாவசிய பொருளாக அறிவிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

மிருகவள, விவசாய நில மேம்பாடு, பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், விவசாயத்துறை அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விலங்குணவுகளின் விலை அதிகரிக்கின்றமையால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களே இந்த தீர்மானத்திற்கு காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


🛒 தாரணி சூப்பர்மார்க்கெட் பயண கட்டுப்பாட்டு காலத்தில் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது

📲 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

📦 குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

🚚 டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

💰 நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

📱 077 1997 206 (Whatsapp, Viber), ☎️ 021 222 3433, 021 438 1881

🌐 Shop Now: tharanysupermarket.com

🛍️ Tharany Supermarket No. 758 Kankesanturai Road, Jaffna

🗺️ Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8


lankaface.com இணையத்தளத்தினூடாக பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மட்டும் 1Kg சீனி 🆓 இலவசமாக வழங்கப்படும்.

இச் சலுகையினைப் பெறுவதற்கு குறைந்தது ரூபா 3,000 பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்திருக்க வேண்டும்.