வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்

வருட இறுதியில இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளூநர் அஜீத் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளை நேற்றைய (15) தினம் ஆரம்பித்ததன் பின்னர் அவர் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதுதொடர்பாக பதிவு செய்துள்ள குறிப்பில் , நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 2021 ஆண்டு அரையாண்டில் 12 .3 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தொற்று நோய் தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி மற்றும் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5 சவீதம் ,யதார்த்தமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


🛒 தாரணி சூப்பர்மார்க்கெட் பயண கட்டுப்பாட்டு காலத்தில் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது

📲 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

📦 குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

🚚 டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

💰 நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

📱 077 1997 206 (Whatsapp, Viber), ☎️ 021 222 3433, 021 438 1881

🌐 Shop Now: tharanysupermarket.com

🛍️ Tharany Supermarket No. 758 Kankesanturai Road, Jaffna

🗺️ Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8


lankaface.com இணையத்தளத்தினூடாக பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மட்டும் 1Kg சீனி 🆓 இலவசமாக வழங்கப்படும்.

இச் சலுகையினைப் பெறுவதற்கு குறைந்தது ரூபா 3,000 பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்திருக்க வேண்டும்.